Friday, December 18, 2009

ஹைக்கூ ......


வெள்ளை புடவை

சகுனம் பார்த்தான். தன் மனைவியின்

நினைவிடத்திற்கு செல்லும் பொது

க.கோபி தி.கோடு...

Friday, June 19, 2009

ஹைக்கூ ...

ஐந்தறிவு அம்மா

ஆறறிவு மம்மி.

.... கோபி...தி. கோடு ..